நேபாளம்: ரஷிய மலையேற்ற வீரர்கள் 5 பேரின் உடல்கள் 10 நாட்களுக்கு பின்பு மீட்பு

நேபாளம்: ரஷிய மலையேற்ற வீரர்கள் 5 பேரின் உடல்கள் 10 நாட்களுக்கு பின்பு மீட்பு

நேபாள சுற்றுலா துறையின் தகவலின்படி, காணாமல் போன ரஷியாவை சேர்ந்த அந்த 5 பேரும் 7,600 மீட்டர் உயரத்தில் மரணம் அடைந்து கிடந்தனர்.
17 Oct 2024 12:43 AM IST
காஷ்மீரில் பனிப்பொழிவு திடீர் அதிகரிப்பு - 7 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு

காஷ்மீரில் பனிப்பொழிவு திடீர் அதிகரிப்பு - 7 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு

முகல் சாலையில் பனிப்பொழிவில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
3 March 2024 3:30 PM IST
இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை.. மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை.. மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

3 பேர் மட்டுமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
4 Dec 2023 4:01 PM IST
மலையேற்ற பிரியர்களை மிரளவைக்கும் பாதைகள்

மலையேற்ற பிரியர்களை மிரளவைக்கும் பாதைகள்

மலையேற்ற சாசக பயணங்கள் இயற்கை அழகியலை ரசிக்க வைக்கும். திகில் நிறைந்த அனுபவத்தையும் கொடுக்கும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான நிலைமையையும் ஏற்படுத்தும். அத்தகைய அபாயகரமான மலைப்பாதைகள் உலகின் பல இடங்களில் உள்ளன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...
16 July 2023 1:32 PM IST
இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு:  சிக்கி தவித்த 28 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு; வீடியோ வெளியீடு

இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு: சிக்கி தவித்த 28 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு; வீடியோ வெளியீடு

இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு இடையே, சிக்கி தவித்த 28 மலையேற்ற வீரர்களை தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டு உள்ளது.
13 July 2023 7:50 AM IST
வெண்பனி போர்த்திய 25 ஆயிரம் அடி உயர மலைச்சிகரத்தில் ஏறி இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை குழு சாதனை..!

வெண்பனி போர்த்திய 25 ஆயிரம் அடி உயர மலைச்சிகரத்தில் ஏறி இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை குழு சாதனை..!

24,131-அடி உயர அபி கமின் சிகரத்தில் ஏறி இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் மலையேற்ற வீரர்கள் குழு சாதனை படைத்துள்ளது.
5 Jun 2022 1:49 PM IST